கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று,
தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து,
சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள்.
நல்ல நண்பர்களை உருவாக்குங்கள்.
நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள்.
காலம் மறைவதை புறக்கணியுங்கள்.
எதிர் காலத்தை மட்டும் பாருங்கள்.
உங்கள் நரைமுடி குறித்து வெட்கப்படாதீர்கள்.
அதை ஒரு கொடிபோல பெருமையாக அணியுங்கள்.
ஏனென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்.
இந்த நரைமுடியை பார்க்காமலே பலர் பூமியில் இறந்துவிட்டார்கள்.
இதைப் பார்க்கும் வரை உங்களுக்கு வாழக் கிடைத்தது
எத்தனை சிறப்பு என்று எண்ணுங்கள்.
No comments:
Post a Comment