வெற்றியோ தோல்வியோ
இன்பமோ துன்பமோ ...
எப்பொழுதும் உதட்டில் சிறு
புன்னகையுடன் இருங்கள்...
மனிதனாய் பிறப்பது பெரிதல்ல,
மனிதநேயத்துடன் வாழ்வது
தான் சிறந்தது...
இனிய நற்காலை வணக்கம்
No comments:
Post a Comment