வாதம் 84
பித்தம் 48
சேத்துமம் 96
தனுர்வாயு 300
ஷாயம் 7
பெருயர் 8
சூலை 200
பாண்டு 10
நேத்திம் 96
சிலந்தி 68
சன்னி 76
வழலை 95
சுரம் 85
மகோதரம் 7
வீக்கம் 5
ரத்தநோய் 16
பிளவை 10
படுவன் 11
பீலி 8
உருவசியம் 5
கெண்டை 10
குஷ்டம் 20
கதிர்வீச்சு 3
மதிவட்டை 5
சோவி 16
இசிவு 6
மூர்ச்சை 7
வேலி 46
மூலம் 9
கழல் 10
கடிவிஷம் 76
கிராணி 25
பால்நோய் 76
மாலைக்கண் 20
அதிசாரம் 25
கட்டி 12
கிருமி 6
முட்டுநோய் 30
முதிர் நோய் 20
சத்தி 5
கல்லடைப்பு 80
வாயு 90
திமிர்நோய் 10
மேகம் 21
நீராம்பல் 5
காது 10
விக்கல் 10
அரோசிகம் 5
மூக்கறுப்பன் 10
கடிவிஷம் 500
குத்துவெட்டு 700
கிரந்தி 48
பொறிவிஷம் 800
துடி நோய் 100
பிள்ளை நோய் 100
குமிளி 7
விப்புருதி 18
விஷபாகம் 16
பிரநீர்கோர்வை 200
-----------
4448
-----------
இந்த 4 ஆயிரத்து 448 நோய்களுக்கு மேல் ஒரு நோய் மனித இனத்திற்கு மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வராது என என்பதை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே நமது சித்தர் பெருமக்கள் நமக்கு விளக்கிச் சென்றுள்ளார்கள் அறிவியலில் கண்டுபிடிக்கமுடியாத பல நோய்களுக்கு பண்டைய காலங்களிலேயே தமிழ் மருந்தை தலை சிறந்த மருந்தாக மக்களுக்கு நமக்கு வழங்கி இருக்கிறார்கள் தற்போது விஞ்ஞானம் என்கின்ற பெயரில் பல புது புது நோய்கள் மனிதர்களால் மனிதர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம்
No comments:
Post a Comment