முதலாவதாக நேரம் தவறாமை என்ற அற்புத யுத்தியை பின் தொடர ஆரம்பித்தேன். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி பேட்மிட்டன் விளையாட்டு என்ன முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
என்னுடைய இலக்கு 75Kg என்று முடிவெடுத்து, அதை 23/12/2024 அன்று வெற்றிகரமாக அடைந்தேன்.
அடுத்த இலக்கு 70kg என நிர்ணயத்துள்ளேன்.
No comments:
Post a Comment