ஆனா டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மூன்று மாதத்தில நம் இயற்கை கொடுக்கிற மாபெரும் அருட்கொடை 22 டிகிரி சுத்தமான ஆக்சிஜனோட சேர்ந்த குளிர், வீடு, ரோடு, காடு என எல்லாத்துக்கும்.
இந்த இயற்கைக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிகளை கூறிக் கொள்வோம்.
#EmbassyMathavan
#Sivakasi
#SaravanaEmbassy
#Nature
No comments:
Post a Comment