26/01/2025

சரியாக செய்வதா? எளிமையாக செய்வதா?

ஒரு வேலையை நான் எளிதாக செய்வதை விட சரியாக செய்ய வேண்டும். 
இன்று எனக்கு கிடைத்த அறிவுரை. ஆம் ஒரு உதாரணத்துடன் கூறுகிறேன். காலை ஐந்து மணிக்கு செல்போன் அலாரம் அடிக்கிறது அதை ஆப் செய்துவிட்டு பத்து நிமிடம் கழித்து எழுந்து கொள்வோம் என்பது எளிதான வேலை. 
ஆனால் சரியான வேலை என்பது அதை ஆப் செய்தவுடன் எழுந்து மற்ற வேலைக்காக நம்மை தயார் படுத்திக் கொள்வது. 
எளிதான வேலை செய்வது நம்மை மேலும் பலவீனப்படுத்தவோ மற்ற செயலை இதேபோன்று செய்ய வைக்கவும் தொடர்புடைய நிகழ்ச்சியாகும். ஆகவே நான் குடியரசு தினமான இன்று லிருந்து சரியான வேலை மட்டுமே செய்வேன் என உறுதி கொண்டு உள்ளேன்.

No comments:

Post a Comment